new-delhi ஏழு ஆண்டு கால மோடி ஆட்சியில் வங்கித்துறையின் பின்னடைவு..... நமது நிருபர் ஜூன் 16, 2021 சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமென்று சொன்னால் அதற்கு வங்கிகள் மிக முக்கியமான பாத்திரம் வகிக்க வேண்டும்...